சேவை விதிமுறைகள்

கடைசியாக புதுப்பித்தது: 11 அக்டோபர் 2026

இந்த விதிமுறைகள் ReplyRaja (முகப்பேர், சென்னை) வழங்கும் சேவைகளுக்குப் பொருந்தும். எங்கள் சேவையைப் பயன்படுத்துவதன் மூலம் இவற்றை ஏற்கிறீர்கள். வேறுபாடு இருந்தால் ஆங்கிலப் பதிப்பே செல்லும்.

1. எங்கள் சேவை

Meta-வின் WhatsApp Business Platform மற்றும் third-party partner software மூலம் WhatsApp auto-reply, booking flow, reminder, follow-up மெசேஜிங்கை கடைகளுக்கு set up செய்து நிர்வகிக்கிறோம்.

2. வாடிக்கையாளர் பொறுப்புகள்

3. கட்டணம்

Setup, நிர்வாகம், third-party platform மற்றும் Meta மெசேஜ் கட்டணங்கள் – வேலை தொடங்கும் முன் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்படும். Third-party கட்டணங்கள் அந்தந்த நிறுவனங்களின்படி வசூலிக்கப்படும்.

4. Third-party platforms

WhatsApp, Meta-வுக்குச் சொந்தமானது. Approval, மெசேஜ் வரம்பு, விலை ஆகியவற்றை Meta மற்றும் partner platforms தீர்மானிக்கின்றன; அவர்களின் downtime, கொள்கை மாற்றங்கள் அல்லது account முடிவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

5. பொறுப்பு வரம்பு

சேவை “உள்ளபடியே” வழங்கப்படுகிறது. சட்டம் அனுமதிக்கும் அளவில், மறைமுக இழப்புகளுக்கு ReplyRaja பொறுப்பல்ல; எங்கள் மொத்தப் பொறுப்பு முந்தைய மாதம் எங்களுக்குச் செலுத்திய கட்டணத்துக்கு மட்டுமே.

6. சேவை நிறுத்தம்

இரு தரப்பினரும் முன்னறிவிப்புடன் சேவையை நிறுத்தலாம். தவறான பயன்பாடு அல்லது கொள்கை மீறல் இருந்தால் சேவையை நிறுத்தி வைக்கலாம்.

7. ஆளும் சட்டம்

இந்த விதிமுறைகள் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டவை; சென்னை, தமிழ்நாடு நீதிமன்றங்களுக்கே அதிகார வரம்பு.

8. தொடர்பு

WhatsApp: +91 77088 04430 · முகப்பேர், சென்னை